மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை

MKBBT Malaysia
ஓர் அறிமுகம்

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை  (Majlis Kelab Bell Belia Tamil Malaysia)  என்பது மலேசியாவில் உள்ள தமிழ் இளைஞர்களின் மேம்பாட்டிற்காகவும், அவர்களின் உரிமைகள் மற்றும் சமூக பங்களிப்புகளை வலியுறுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.

இத்தொடர் இயக்கம் தமிழ் இளைஞர்களின்:

  • கல்வி மேம்பாடு,

  • பண்பாட்டு விழிப்புணர்வு,

  • சமூக சேவை மற்றும்

  • இளைய தலைமுறையின் தலைமைத்துவ வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு இயங்குகிறது.

Our impact
Influencing the way people, organisations, and movements think and act.
Annual Reports

மணிச்செல்வன் முருகன் மனியம்

தேசிய தலைவர்

சிவனேசன்

Our partners